என் வாழ்க்கையை சீரழிச்சதே அப்பா தான்.. வனிதா பகீர் குற்றச்சாட்டு! மீண்டும் வைரலாகும் காணொளி

Loading… பிக்பாஸ் பிரபலம் வனிதா விஜயகுமார் தன்னுடைய அப்பாவான விஜயகுமாரால் தான் தன்னுடைய வாழ்க்கை சீரழிந்தது என சில வருடங்களுக்கு முன்பு பேசிய காணொளி தற்போது மீண்டும் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. சமீபத்தில் நடிகர் விஜயகுமாரின் பேத்தி திருமணம் வெகுவிமர்சியாக நடந்தது. ஆனால் அவரது மகளும், நடிகையுமான வனிதா விஜயகுமார் அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இப்போது சின்னத்திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை வனிதாவுக்கு பிக்பாஸ் … Continue reading என் வாழ்க்கையை சீரழிச்சதே அப்பா தான்.. வனிதா பகீர் குற்றச்சாட்டு! மீண்டும் வைரலாகும் காணொளி